| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
200206b ii 000 0 tam d |
| 245 |
: |
_ _ |a கொடுமணல் கொடைக்கல்-சூலக்கல் |
| 300 |
: |
_ _ |a கல்வெட்டு - புடைப்புச் சிற்பம் |
| 340 |
: |
_ _ |a கல் |
| 500 |
: |
_ _ |a கொடுமணல் கொடைக்கல் எனப் பெயரிடப்பட்ட இந்த சூலக்கல், கொடுமணலில் உள்ள அக்னீசுவர்ர் கோயிலுக்குக் கொடுமணல் கிராமம் மானியமாகக் கொடுக்கப்பட்டதை குறிப்பிடும் கல் ஆகும். கி.பி.14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சூலக்கல்லில் சூலமும் விளக்கும் புடைப்புச் சிற்பமாக காட்டப்பட்டுள்ளது. |
| 510 |
: |
_ _ |a ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 . |
| 653 |
: |
_ _ |a அருங்காட்சியகம், அரசு அருங்காட்சியகம், ஈரோடு, தமிழ்நாடு, சிற்பங்கள், தொல்பொருட்கள், தொல்லியல், ஆய்வுகள், தொல்கலைப் பொருட்கள், தொல்பொருள் ஆய்வுத் துறை, தொல்லியல் துறை, பழம்பொருட்கள், காட்சிக்கூடம், கொங்கு நாடு, புடைப்புச் சிற்பம், கற்சிற்பங்கள், கொடுமணல், நிவந்தம், நிலக்கொடை, தேவதானம், அக்னீசுவரர் கோயில், கல்வெட்டு, நிலதானம், சூலக்கல், எல்லைக்கல் |
| 700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 752 |
: |
_ _ |a ஈரோடு அரசு அருங்காட்சியகம் |b ஈரோடு அரசு அருங்காட்சியகம் |c ஈரோடு |d ஈரோடு |f ஈரோடு |
| 905 |
: |
_ _ |a கி.பி.14-ஆம் நூற்றாண்டு |
| 914 |
: |
_ _ |a 11.35119644 |
| 915 |
: |
_ _ |a 77.7202034 |
| 995 |
: |
_ _ |a TVA_SCL_001420 |
| barcode |
: |
TVA_SCL_001420 |
| book category |
: |
கற்சிற்பங்கள் |
| cover |
: |
|
| Primary File |
: |
TVA_SCL_001420/TVA_SCL_001420_ஈரோடு_அருங்காட்சியகம்-001.jpg
|